விநாயகர் துதி:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
வேலும் மயிலும் சேவலும் துணை.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. x 12 முறை
1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
2. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
3. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்தெறிய உறுக்கிஎழும் அறத்தை நிலை காணும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்து இடும் நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
6. சினத்து அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்து எயிறு கடித்துவிழி விழித்து அலற மோதும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
7. துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்கு ஓர்துணை ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்பது என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளைவு ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்குஉருகி வரைக்குகையை இடித்துவழி காணும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்தது என
முகட்டினிடை பறக்கஅற விசைத்து அதிர ஓடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
11. சுடர்ப்பரிதி ஒளிப்பநிலவு ஒழுக்கும் மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
12. தனித்துவழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அருகு அடுத்து இரவு பகற்றுணையது ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
13. பசித்து அலகை முசித்து அழுது முறைப்படுதல் ஒழித்து அவுணர்
உரத்து உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்து உடையும்
உடைப்பு அடைய அடைத்து உதிரம் நிறைத்து விளையாடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
15. சுரர்க்கும் முநி வரர்க்கும் மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
17. சுரர்க்கும் முநி வரர்க்கும் மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
19. பசித்து அலகை முசித்துஅழுது முறைப்படுதல் ஒழித்து அவுணர்
உரத்து உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்து உடையும்
உடைப்புஅடைய அடைத்து உதிரம் நிறைத்து விளையாடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
21. சுடர்ப்பரிதி ஒளிப்பநிலவு ஒழுக்கும் மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
22. தனித்துவழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அருகுஅடுத்து இரவு பகற்றுணையது ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்கு உருகி வரைக்குகையை இடித்துவழி காணும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்தது என
முகட்டினிடை பறக்கஅற விசைத்து அதிர ஓடும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
25. துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்கு ஓர்துணை ஆகும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்பது என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளைவு ஆகும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்து இடும் நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
28. சினத்து அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்து எயிறு கடித்துவிழி விழித்து அலற மோதும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
29. சொலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்து எறிய உறுக்கிஎழும் அறத்தை நிலை காணும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
32. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
34. சொலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்து எறிய உறுக்கிஎழும் அறத்தை நிலை காணும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
35. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
36. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்பது என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளைவு ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
38. துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்கு ஓர்துணை ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
39. சினத்து அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்து எயிறு கடித்துவிழி விழித்து அலற மோதும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்துஇடும்நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
41. தனித்துவழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அருகு அடுத்துஇரவு பகற்றுணையது ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
42. சுடர்ப்பரிதி ஒளிப்பநிலவு ஒழுக்கும்மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்தது என
முகட்டினிடை பறக்கஅற விசைத்து அதிர ஓடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்கு உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
45. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
46. சுரர்க்கும் முநி வரர்க்கும் மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்து உடையும்
உடைப்புஅடைய அடைத்து உதிரம் நிறைத்து விளையாடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
48. பசித்து அலகை முசித்து அழுது முறைப்படுதல் ஒழித்து அவுணர்
உரத்து உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்து உடையும்
உடைப்பு அடைய அடைத்து உதிரம் நிறைத்து விளையாடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
50. பசித்து அலகை முசித்து அழுது முறைப்படுதல் ஒழித்து அவுணர்
உரத்து உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
51. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
52. சுரர்க்கும் முநி வரர்க்கும் மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்தது என
முகட்டினிடை பறக்கஅற விசைத்து அதிர ஓடும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்கு உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
55. தனித்துவழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அருகு அடுத்து இரவு பகற்றுணையது ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
56. சுடர்ப்பரிதி ஒளிப்பநிலவு ஒழுக்கும் மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
57. சினத்து அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்து எயிறு கடித்துவிழி விழித்து அலற மோதும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்து இடும் நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்பது என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளைவு ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
60. துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்கு ஓர்துணை ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
61. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
64. சொலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்து எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. x 12 times
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன்
செங்கையில்வேற் கூரணி யிட்டணு வாகிக்
கிரௌஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடகம்
நெளிந்து சூர்ப் பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல்
செவ்வேள் திருக்கைவேல் – வாரி குளித்தவேல் கொற்றவேல்
சூர்மார்பும் குன்றும் தொளைத்தவேல் உண்டே துணை.
வேலும் மயிலும் சேவலும் துணை.