Sarva Praharanayuthan

One who uses everything as his weapon!

Mental Health

ஆதித்ய ஹ்ருதயம்

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆதித்ய ஹ்ருதயம் அகஸ்திய முனிவரால் ஸ்ரீராமருக்கு உபதேசிக்கப்பட்டது. எதிரிகளை வெற்றி கொள்ளவும், மன சோர்விலிருந்து விடுதலை பெறவும் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் சிறந்த வழிபாடு ஆகும். மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய வழிபாடு சிறந்ததாகும், எனவே உடல்நலம் வேண்டியும் இதைப் பாராயணம் செய்யலாம்.

Scroll to top