Sarva Praharanayuthan

One who uses everything as his weapon!

ஆதித்ய ஹ்ருதயம்

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆதித்ய ஹ்ருதயம் அகஸ்திய முனிவரால் ஸ்ரீராமருக்கு உபதேசிக்கப்பட்டது. எதிரிகளை வெற்றி கொள்ளவும், மன சோர்விலிருந்து விடுதலை பெறவும் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் சிறந்த வழிபாடு ஆகும். மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய வழிபாடு சிறந்ததாகும், எனவே உடல்நலம் வேண்டியும் இதைப் பாராயணம் செய்யலாம்.

Aditya Hrudayam

அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:

  1. ததோயுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்
    ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
  2. தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
    உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி:
  3. ராமராம மஹாபாஹோ ச்ருனுகுஹ்யம் ஸனாதனம்
    யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி
  4. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
    ஜயாவஹம் ஜபேன் நித்யம் அக்ஷய்யம் பரமம்சிவம்
  5. ஸர்வ மங்கல மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசனம்
    சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
  6. ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
    பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேச்வரம்
  7. ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரச்மி பாவன:
    ஏஷதேவா ஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:
  8. ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ ஸ்கந்த: ப்ரஜாபதி
    மஹேந்த்ரோ தனத: காலோ யம: ஸோமோ ஹ்யபாம் பதி:
  9. பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:
    வாயுர் வஹ்னி: ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர
  10. ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
    ஸுவர்ண ஸத்ருசோ பானு: ஹிரண்யரேதா திவாகர:
  11. ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி ஸப்தஸப்திர் மரீசிமான்
    திமிரோன்மதன: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்டாம்சுமான்
  12. ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
    அக்னிகர்ப்போ(அ)திதே: புத்ர: சங்க சிசிரநாசன:
  13. வ்யோமநாத: தமோபேதீ ருக்யஜுஸ் ஸாமபாரக:
    கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம:
  14. ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல ஸர்வ தாபன:
    கவிர் விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வ பவோத்பவ
  15. நக்ஷத்ர க்ரஹ தாராணாம் அதிபோ விச்வபாவன:
    தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ(அ)ஸ்துதே
  16. நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம:
    ஜ்யோதிர் கணானாம் பதயே தினாதிபதயே நம:
  17. ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
    நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:
  18. நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
    நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:
  19. ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸுர்யாயாதித்ய வர்ச்சஸே
    பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:
  20. தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே
    க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:
  21. தப்தசாமீகராபாய வஹ்னயே விச்வகர்மனே
    நமஸ் தமோ(அ)பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே
  22. நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
    பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி
  23. ஏஷ ஸுப்தேஷு ஜாகர்த்தி பூதேஷு பரிநிஷ்டித:
    ஏஷ ஏவாக்னி ஹோத்ரம்ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம்
  24. வேதாச்ச க்ரதவச்சைவ க்ரதூனாம் பலமேவ ச
    யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:

பலச்ருதி

  1. ஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷுச
    கீர்த்தயன் புருஷ: கச்சின் நாவஸீததி ராகவ
  2. பூஜயஸ்வைனம் ஏகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
    ஏதத்த் திரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி
  3. அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
    ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்
  4. ஏதச்ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ(அ)பவத் ததா
    தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான்
  5. ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷம் அவாப்தவான்
    த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய வீர்யவான்
  6. ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
    ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்
  7. அத ரவிரவதன் நிரீக்ஷ்ய ராமம் முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
    நிசிசரபதி ஸங்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி
ஆதித்ய ஹ்ருதயம்
Scroll to top